ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டால் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை

55பார்த்தது
ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டால் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி படிப்பில் ஈடுபடும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அதன்படி மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் வீதம் 50 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் ’முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி