அத்தியாவசிய பணிகளை நிறைவேற்ற போதிய நிதி இல்லை

68பார்த்தது
அத்தியாவசிய பணிகளை நிறைவேற்ற போதிய நிதி இல்லை
தமிழகத்தில் 708 ஊராட்சிகளில் தற்காலிக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவும், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளவும் போதிய நிதி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. கிராம ஊராட்சி பொது நிதி இருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டதை தொடர்ந்தே அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள போதிய நிதி இல்லாதது கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு, கடலூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள் இதில் அடக்கம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி