எந்தெந்த வழிகளில் வெள்ளியில் முதலீடு செய்யலாம்?

71பார்த்தது
எந்தெந்த வழிகளில் வெள்ளியில் முதலீடு செய்யலாம்?
2015-ல் ஒரு கிலோ ரூ.37,000-க்கு விற்ற வெள்ளியின் விலை 2025-ல் ரூ.1,05,000-க்கு விற்பனையாகிறது. எனவே வெள்ளியில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். வெள்ளி நாணயங்கள்/ கட்டிகள் வாங்குதல், பூஜை சாமான்கள் வாங்குதல், டிஜிட்டல் முறையில் வெள்ளியை சேமித்தல், ஈடிஎஃப், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தல் ஆகியவை வெள்ளியில் முதலீடு செய்யும் வழிகள் ஆகும். இது தங்கத்தைப் போல் உடனடி லாபம் கிடைக்காவிட்டாலும் நிச்சயம் லாபம் தரும் முதலீடாகும்.

தொடர்புடைய செய்தி