4ஆம் ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு

14389பார்த்தது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக 4ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், மே 7ஆம் தேதி தமிழ்நாட்டின் 8வது முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். வெற்றிகரமாக 3 ஆண்டுகளை நிறைவு செய்து இன்று 4வது ஆண்டில் திமுக அரசு அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில் 'தலைசிறந்த மூன்றாண்டு தலைநிமிர்ந்த தமிழ்நாடு' என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை தமிழ்நாடு அரசு எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி