தமிழ்நாட்டில் 18 இடங்களில் சதமடித்த வெயில்

71பார்த்தது
தமிழ்நாட்டில் 18 இடங்களில் சதமடித்த வெயில்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், கரூர் பரமத்தி - 111°F, வேலூர் - 111°F, ஈரோடு - 110°F, திருச்சி - 110°F, திருத்தணி - 109°F, தருமபுரி - 107°F, சேலம் - 107°F, மதுரை நகரம் - 107°F, மதுரை விமான நிலையம் - 107°F, திருப்பத்தூர் - 107°F, நாமக்கல் - 106°F, தஞ்சாவூர் - 106°F, மீனம்பாக்கம் - 105°F, கடலூர் - 104°F, பாளையங்கோட்டை - 104°F, கோவை - 104°F, நுங்கம்பாக்கம் - 102°F, நாகப்பட்டினம் - 102°F ஆகிய 18 இடங்களில் இன்று வெயில் சதமடித்துள்ளது.

தொடர்புடைய செய்தி