இணையதள வசதியால் ஆபாசத்திற்கு அடிமையான பழங்குடியினர்

18347பார்த்தது
இணையதள வசதியால் ஆபாசத்திற்கு அடிமையான பழங்குடியினர்
பிரேசிலின் அடர்ந்த அமேசான் காடுகளில் மருபோஸ் பழங்குடியினர் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அங்கு வாழ்கின்றனர். இங்கு தற்போது இணைய புரட்சி உலகின் ஜாம்பவானாக விளங்கும் எலன் மஸ்க்கின் புண்ணியத்தால், ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவைகள் பழங்குடியின மக்களுக்கு கிடைத்துள்ளன. இணைய சேவைகளின் வருகையால், அவசர காலங்களில் மருத்துவ சேவைகள் பழங்குடியினரை சென்றடைகின்றன. ஆனால், அதுமட்டுமின்றி இளைஞர்கள் ஆபாச வீடியோக்களுக்கு அடிமையாகியுள்ளனர். ஆபாச வீடியோக்களை இஷ்டத்துக்கு ஷேர் செய்து இணைய வசதியை எப்படி பயன்படுத்துவது என்ற தௌிவு இல்லாமல் இருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி