வாக்காளர் அடையாள அட்டை குறித்த முக்கிய அறிவிப்பு

70607பார்த்தது
வாக்காளர் அடையாள அட்டை குறித்த முக்கிய அறிவிப்பு
நாடாளுமன்றத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார். முதல் முறை வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற ஆர்வமாக விண்ணப்பித்து வரும் நிலையில், ஏற்கனவே உள்ள வாக்காளர் அடையாள அட்டையில் பொதுமக்கள் செய்ய விரும்பும் மாறுதலுக்கு இந்த அவகாசமானது கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி