நிர்வாண வீடியோவை காட்டி மனைவியை மிரட்டிய கணவன்

67627பார்த்தது
நிர்வாண வீடியோவை காட்டி மனைவியை மிரட்டிய கணவன்
சேலத்தை சேர்ந்த 25 வயது இளைஞரும், 23 வயது பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணமான 15 நாட்களில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவனை விட்டு பிரிந்து சென்ற மனைவி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். பிரிந்து சென்ற மனைவிக்கு காதல் கணவர் போன் செய்து, ''உன்னை வாழ விட மாட்டேன், என்னுடன் நிர்வாணவாக வீடியோ காலில் பேசியதை நான் இணையத்தில் வெளியிடுவேன்'' என மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அப்பெண் கணவர் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.