விபத்தில் 3 வயது குழந்தை பரிதாப பலி

69பார்த்தது
விபத்தில் 3 வயது குழந்தை பரிதாப பலி
தெலங்கானா மாநிலம், ஐதராபாத் புறநகர் பகுதியான ஹிமாயத் சாகர் என்ற இடத்தில் கார் மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதியது. இந்த விபத்தில், 3 வயது குழந்தை உயிரிழந்ததுடன், 4 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை மோசமாக இருப்பதாகத் தெரிகிறது. விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி