புதுச்சேரி சிறுமி கொலை - யுவன் சங்கர் ராஜா கண்டனம்

53பார்த்தது
புதுச்சேரி சிறுமி கொலை - யுவன் சங்கர் ராஜா கண்டனம்
புதுச்சேரி சிறுமி கொலைக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தீராப் பிரச்னையாக உள்ளது. 28.9% குழந்தைகள் ஏதோ ஒரு வகையான பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர். குழந்தைகளுக்கு GOOD TOUCH, BAD TOUCH & && Fin மிகவும் அவசியமானது.புதுச்சேரி சிறுமியை கொலை செய்தவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனர். இதனால் பல தீமைகளை நாம் எதிர்கொள்கிறோம் என்பது புரிகிறது. பாதுகாப்பான நாடாகவும், ஒன்றுபட்ட சமூகமாகவும் வளர்வோம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி