தங்கம் விலை ஏறுகிறது - விளைபொருட்கள் விலை ஏன் ஏறவில்லை?

85பார்த்தது
தங்கம் விலை ஏறுகிறது - விளைபொருட்கள் விலை ஏன் ஏறவில்லை?
விவசாயிகள் போராட்டம் குறித்து சரமாரியான பாஜகவிடம் கேள்வியெழுப்பியுள்ளார் நடிகர் நானா பட்டேக்கர். இதுகுறித்து அவர் பேசுகையில், தங்கத்தின் விலை ஏறுகிறது, ஆனால் ஏன் அரிசியின் விலை ஏறவில்லை,. விவசாயிகள் நாட்டுக்கே உணவளிக்கின்றனர். ஆனால், அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க அரசுக்கு நேரமில்லை. இப்படிப்பட்ட அரசாங்கத்திடம் விவசாயிகள் எதையும் கோரக்கூடாது. நல்ல காலத்துக்காக காத்திருக்க் கூடாது, நீங்களே நல்ல காலத்தை கொண்டு வர வேண்டும், எந்த கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி