"தளபதி" விஜய்க்கு நன்றி தெரிவித்த "நாம் தமிழர்" சீமான்

73பார்த்தது
"தளபதி" விஜய்க்கு நன்றி தெரிவித்த "நாம் தமிழர்" சீமான்
மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்க்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார். உளமார பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்த ஆருயிர் தம்பிக்கு நன்றி என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய், சீமான் ஆகிய இருவரும் இணைந்து செயல்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பரஸ்பரம் இருவரும் வாழ்த்துக்களை பரிமாறி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி