ஒன்றிய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஐ. பெரியசாமி பதிலடி

84பார்த்தது
ஒன்றிய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஐ. பெரியசாமி பதிலடி
ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், "நான் இருமுறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளேன். ஆனால், இருமுறையும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரோ, வேளாண் துறை அமைச்சரோ எனது கூட்டத்திற்கு வரவில்லை" என கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “நான் ஏதோ திட்டமிட்டு ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதைப் போல ஒன்றிய அமைச்சர் பேசியுள்ளார். இது அவர் வகிக்கும் பதவிக்கு உகந்ததல்ல” என பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி