நிறுவனம்: Heavy Vehicles Factory, Avadi
பணியின் பெயர்: Graduate Apprentices, Diploma (Technician) Apprentices மற்றும் Non-Engineering Graduate Apprentices.
பணியிடங்கள்: 320
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.03.2025
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: டிகிரி, டிப்ளமோ
வயது வரம்பு: அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்
சம்பளம்: ரூ.8000 முதல் ரூ.9000 வரை
இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Merit List
Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு: https://nats.education.gov.in/uploads/events/sr/Heavy_Vehicles_Factory_Avadi_Ntification.pdf