தாக்குதல் படையிடம் சிக்கிய 200 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்.. பகீர் வீடியோ

52பார்த்தது
பாகிஸ்தானில் 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து, ரயிலில் இருந்தவர்களை, பலூ​​சிஸ்தான் விடுதலை ராணுவம் என்கிற கிளர்ச்சிப் படையினர் கடத்திச் சென்றனர். அப்போது கிளர்ச்சியாளர்கள், பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடந்தது. கிளர்ச்சியாளர்கள் 27 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவத்தினர் 40 பேர் உயிரிழந்த நிலையில் 200 பேர் அவர்களிடம் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

நன்றி: SparkMedia_TN

தொடர்புடைய செய்தி