ஐஐடி மெட்ராஸில் இளையராஜா இசை ஆராய்ச்சி மையம் தொடக்கம்

63பார்த்தது
ஐஐடி மெட்ராஸில் இளையராஜா இசை ஆராய்ச்சி மையம் தொடக்கம்
தனது இசையால் தென்னிந்திய இசை ரசிகர்களை கட்டிப்போட்டவர் இசைஞானி இளையராஜா. இந்தியத் திரையுலக வரலாற்றில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் மேஸ்ட்ரோவுக்கு இன்னொரு பெரிய மரியாதை கிடைத்துள்ளது. சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில்(IIT) இளையராஜா பெயரில் இசை ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட உள்ளது. திரிபுரா கவர்னர் என்.இந்திரசேனா ரெட்டி மற்றும் இளையராஜா ஆகியோர் இணைந்து இந்த மையத்திற்கு நேற்று(மே 21) அடிக்கல் நாட்டினர்.

தொடர்புடைய செய்தி