ஆன்லைன் மூலம் மாடு விற்று அசத்தும் ஐஐடி மாணவிகள்

563பார்த்தது
ஆன்லைன் மூலம் மாடு விற்று அசத்தும் ஐஐடி மாணவிகள்
ராஜஸ்தானை சேர்ந்த நீது யாதவ் மற்றும் ஹரியானாவை சேர்ந்த கீர்த்தி ஜாங்கரா என்ற ஐஐடி தோழிகள் இருவர் இணைந்து ‘அனிமால் டெக்னாலஜி’ என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் ஆன்லைனில் பசுக்களையும் எருமைகளையும் விற்கும் தொழிலை தொடங்கி இருக்கின்றனர். முதலில் மூன்று எருமைகள் விற்பனையான நிலையில், பின்னர் அது சூடு பிடிக்க தொடங்கி 5 லட்சம் கால்நடைகள் வரை விற்பனையாகி உள்ளது. இதனால் இரண்டு வருடங்களில் ரூ.2500 கோடி மொத்த விற்பனை வருவாயை ஈட்டி சாதனை படைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி