HDFC-ல் சேமிப்புக் கணக்கு இருந்தால் ரூ.10 லட்சம் பெறலாம்

72பார்த்தது
HDFC-ல் சேமிப்புக் கணக்கு இருந்தால் ரூ.10 லட்சம் பெறலாம்
தனியார் துறையின் முன்னணி வங்கிகளுல் ஒன்று HDFC. இங்கு, பெண்களுக்கான சிறப்பு சேமிப்புக் கணக்கைக் கொண்டு வந்துள்ளது. இந்த கணக்கைத் திறப்பதன் மூலம் பெண்கள் பல பலன்களைப் பெறலாம். HDFC வங்கி பெண்களுக்கு சிறப்பு சேமிப்பு கணக்கு சலுகைகளை வழங்குகிறது. அதன்படி, இந்த கணக்கில் ரூ.10 லட்சம் இலவச விபத்து, இறப்பு காப்பீடு வழங்குகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அதற்கான காப்பீட்டுத் தொகையும் வழங்குகிறது. இதுகுறித்து மேலும் அறிய அருகில் உள்ள HDFC வங்கியில் விசாரித்து பார்க்கலாம்.

தொடர்புடைய செய்தி