“NDA கூட்டணி அமைச்சரவையில் ஒரு முஸ்லீம் கூட இல்லை”

72பார்த்தது
“NDA கூட்டணி அமைச்சரவையில் ஒரு முஸ்லீம் கூட இல்லை”
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கு கடந்த ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், பாஜக வெற்றிப் பெற்றது. இந்த நிலையில், இது குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறுகையில், “பாஜக தலைமையிலான NDA கூட்டணி அமைக்க இருக்கும் புதிய அமைச்சரவையில் ஒரு இஸ்லாமியர் கூட இடம்பெற வாய்ப்பில்லை. ஆனால், இந்த அரசு 140 கோடி இந்தியர்களின் பிரதிநிதி என தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்” என குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி