ராகுல் காந்தியிடம் அசாம் முதலமைச்சர் கேள்வி

67பார்த்தது
ராகுல் காந்தியிடம் அசாம் முதலமைச்சர் கேள்வி
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை வைத்து பாஜகவினர் பங்குச் சந்தையில் ஊழல் செய்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மேலும், பங்குச்சந்தை மோசடி குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில், “சென்செக்ஸ் வரலாறு காணாத உச்சம் தொட்டது குறித்து ஆராய நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமா?” என அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ராகுல் காந்திக்கு மறைமுகமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி