நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி

80பார்த்தது
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு இளைஞர்கள், மத்திய அரசு வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வகையில் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ரயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆயிரம் மாணவர்களுக்கு தரமான ஆறுமாத காலம் இலவச பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வுகளுக்கு https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி