வெள்ளரிக்காய் சாப்பிட்டால் தூக்கம் பறிபோகும்

54பார்த்தது
வெள்ளரிக்காய் சாப்பிட்டால் தூக்கம் பறிபோகும்
வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஏராளமான நன்மைகளை அறிந்திருப்போம். அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை பலரும் அறிந்திருப்பதில்லை. இரவு நேரங்களில் வெள்ளரிக்காயை சாப்பிட்டால், அது உங்களின் தூக்கத்தையும், ஜீரணிக்கும் சக்தியையும் பாதிக்கும். வெள்ளரிக்காயில் இருக்கும் குக்குர்பிட்டின் என்சைம் சிலருக்கு தோல் சார்ந்த ஒவ்வாமைகளை ஏற்படுத்தலாம். சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் வெள்ளரிக்காய் போன்ற குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி