கை கழுவவில்லை என்றால் இத்தனை நோய்கள் வரும்.!

63பார்த்தது
கை கழுவவில்லை என்றால் இத்தனை நோய்கள் வரும்.!
அசுத்தமான விரல்களின் மூலம் உள்ளே நுழையும் பாக்டீரியாக்களின் தன்மையைப் பொறுத்து காலரா டைஃபாய்டு, சீதபேதி, அமீபியா, வயிற்றுப்போக்கு, நிமோனியா, கண்தொற்று போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. மேலும் ஹெபடைடிஸ், ப்ளூ காய்ச்சல், மஞ்சள் காமாலை, எபோலா போன்ற வைரஸ் கிருமிகளையும் பரப்புகின்றன. முறையாக கை கழுவினால் வயிற்றுப் போக்கை 50 சதவீதமும், நிமோனியா காய்ச்சலை 25 சதவீதமும் குழந்தைகளிடமே குறைக்க முடியும் என யுனிசெஃப் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி