"வினேஷ் போகத் இறந்து விடுவாரோ என்று அஞ்சினேன்"

57பார்த்தது
"வினேஷ் போகத் இறந்து விடுவாரோ என்று அஞ்சினேன்"
வினேஷ் போகத் இறந்து விடுவாரோ என்று நான் அஞ்சினேன் என்ற அதிர்ச்சித் தகவலை அவரது பயிற்சியாளர் வோலர் அகோஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில், "உடல் எடையை குறைக்க வினேஷ் போகத் மேற்கொண்ட கடுமையான உடற்பயிற்சிகளை பற்றி இங்கே என்னால் விரிவாக விளக்க முடியவில்லை. ஆனால், இப்போது ஒன்று மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது, அவர் கடும் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது, இறந்து விடுவாரோ என்று நான் அஞ்சினேன். அது மட்டுமே நினைவிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி