நான் ஒரு தாயாக வேண்டும்.. சமந்தா ஓப்பன் டாக்

55பார்த்தது
நான் ஒரு தாயாக வேண்டும்.. சமந்தா ஓப்பன் டாக்
நடிகை சமந்தா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்பேட்டியில் அவர், “நான் தாய்மை அடைவது மிகவும் தாமதமாகிவிட்டது என்று நான் நினைக்கவில்லை. எனக்கு ஒரு தாயாக வேண்டும் என்ற கனவுகள் இன்னமும் இருக்கின்றன. நிச்சயமாக ஒரு தாயாக இருக்கவே எப்போதும் நான் விரும்புகிறேன். அது ஒரு அழகான அனுபவம். அதைத்தான் நான் எதிர்பார்த்திருக்கிறேன்" என்று கூறயுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி