நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஜப்பானிய மொழியை இலவசமாக கற்றுக் கொள்வதற்கான வகுப்பை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வகுப்பில் சேர விண்ணப்பிப்பதற்கு பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். வகுப்புகள் சென்னை, சேலம், கோவை ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளன. பயிற்சி வகுப்பின் காலகட்டம் 3 மாதங்கள் ஆகும். மேலும் விவரம் அறிய: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeQbhsdAOXydQLVtHkZjgVpnWnszG90L8FmrgaZ0KLxxg836Q/viewform