எனக்கு விவாகரத்து ஆயிடுச்சு - நடிகை கிருத்திகா

59604பார்த்தது
எனக்கு விவாகரத்து ஆயிடுச்சு - நடிகை கிருத்திகா
தனக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்று ்று பிரபல சின்னத்திரை நடிகையான கிருத்திகா தெரிவித்துள்ளார். சன் டிவியில் ஒள ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டவர் இல்லம்’ சீரியலில் நடித்து வருபவர் கிருத்திகா. இவர் சமீபத்திலத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தனது வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். திருமணம் ஆனதில் இருந்தே எங்களுக்குள் ஒத்துபோகாமல் இருந்தது. இதனால் பிரச்னைகளும் வந்தது. பின்னர் வீட்டில் பேசி இருவரும் பிரிந்து விட்டோம். என் அண்ணணுக்கு என் மகனை தத்துக்கொடுத்து விட்டேன். 2வது திருமணம் செய்யும் எண்ணம் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி