“தோல்வியை என்னால் தாங்க முடியவில்லை” - குத்துச்சண்டை வீரர்

84பார்த்தது
“தோல்வியை என்னால் தாங்க முடியவில்லை” - குத்துச்சண்டை வீரர்
குத்துச்சண்டை வீரர் நிகத் ஜரீன், ஒலிம்பிக்கில் தோல்வியடைந்ததை அடுத்து 'X' தளத்தில் உணர்ச்சிப்பூர்வமான பதிவை வெளியிட்டார். “எனது நீண்ட ஒலிம்பிக் கனவு எதிர்பார்த்தபடி முடிவடையவில்லை. நீண்ட நாள் பயிற்சி நொடிகளில் ஆவியாகிவிட்டது. தோல்வியை என்னால் தாங்கமுடியவில்லை. ஆனால் இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஒலிம்பிக் பதக்கத்திற்காக கடுமையாக உழைத்தாலும் விதி வேறுவிதமாக செய்தது. நான் கடினமாக உழைத்து உங்கள் அனைவரையும் பெருமைப்படுத்துவேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி