முதல்வருக்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் இருக்கிறேன்: ஆர்.என்.ரவி

62பார்த்தது
முதல்வருக்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் இருக்கிறேன்: ஆர்.என்.ரவி
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் சர்ச்சை குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கமளித்துள்ளார். அவர் தனது தள பக்கத்தில், "ஆளுநருக்கு எதிராக முதல்வர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமானது. தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுக்களை அவசரகதியில் முதல்வர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி