டிராவிஸ் ஹெட்-ஐ தட்டி தூக்கிய ஹைதராபாத் அணி

581பார்த்தது
டிராவிஸ் ஹெட்-ஐ தட்டி தூக்கிய ஹைதராபாத் அணி
ஐபிஎல் மினி ஏலத்தின் முதல் சுற்றில் ஆஸ்திரேலிய அணி வீரர் ட்ரைவில் ஹெட்-ஐ சன்ரைசஸ் ஹைதராபாத் அணி ரூ.6.80 கோடிக்கு வாங்கியுள்ளது. இவரை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே அணி ஹைதராபாத் அணியுடன் போட்டி போட்டது. இரு அணிகளும் ஏலத் தொகையை மாறி மாறி உயர்த்தி நிலையில் இறுதியாக சன்ரைசர்ஸ் அணி ஹெட்டை ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் மினி ஏலத்தின் முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித், இந்திய வீரர் மனிஷ் பாண்டே, கருண் நாயாரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.

தொடர்புடைய செய்தி