உணவு சமைக்க லேட் ஆனதால் மனைவியை கொன்ற கணவன்

530பார்த்தது
உணவு சமைக்க லேட் ஆனதால் மனைவியை கொன்ற கணவன்
உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பரசுராம் (30) இவருடைய மனைவி பிரேமாதேவி (28). இந்நிலையில் மனைவி உணவு சமைக்க தாமதமானதால் கடும் பசியில் இருந்த கணவன், மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் பயத்தில் அவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். போலீசார் இருவரின் உடலையையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் கிராமத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி