மனைவி கண் எதிரே கணவன் மரணம் (வீடியோ)

51பார்த்தது
மெக்சிகோவில் செவ்வாய்க்கிழமை அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த ஜார்ஜ் (43) மற்றும் அவரது மனைவி லிசெட் மெக்சிகோவுக்கு குடிபெயர்ந்தனர். புவேர்ட்டோ பெனாஸ்கோவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் செவ்வாய்கிழமை தம்பதியினர் நீச்சல் குளத்தில் இறங்கினர்.
அப்போது மின்சாரம் பாய்ந்தது. ஜார்ஜ் தனது மனைவி கண்முன்னே இறந்தார். பலத்த காயம் அடைந்த லிசெட் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி