2024 உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருப்பொருள்.!

54பார்த்தது
2024 உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருப்பொருள்.!
இந்த ஆண்டிற்கான உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருப்பொருள் “புகையிலை தொழில் தலையீட்டில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது”. இதன் பொருள், புகையிலை தொழிலில் இருந்து குழந்தைகளை விலக்கி புகையிலை அபாயங்களிலிருந்து பாதுகாப்பதாகும். இந்த கருப்பொருளை பின்பற்றுவதன் மூலம் சிறு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் புகையிலைக்கு அடிமையாவதை தடுக்க முடியும். சிறார்களை ஆரம்பக் கட்டத்திலேயே புகையிலை ஆபத்திலிருந்து காப்பாற்ற முடியும்.

தொடர்புடைய செய்தி