பீஸ் கட்ட பணம் இல்லை.. மகளுடன் தாய் தற்கொலை

62பார்த்தது
பீஸ் கட்ட பணம் இல்லை.. மகளுடன் தாய் தற்கொலை
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாக்யஸ்ரீ. இவர் தனது பிள்ளைகளை படிக்க வைக்க பணம் இல்லாத காரணத்தினால், தனது 5 வயது மகள் சம்சிகாவுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக இன்னொரு மகனையும் தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்றாள். ஆனால், அந்த சிறுவன் செல்ல மறுத்த நிலையில் உயிர் பிழைத்துள்ளான். தொடர்ந்து, இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சடலங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.