ஒரு நாளைக்கு எத்தனை காபி, டீ குடிக்கலாம்?

51பார்த்தது
ஒரு நாளைக்கு எத்தனை காபி, டீ குடிக்கலாம்?
காபியோ அல்லது டீயோ.. ஒருநாளைக்கு ஒன்று முதல் இரண்டு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம். ஒரு கப் என்பது 100 முதல் 150 மில்லி வரை இருக்க வேண்டும், இந்த அளவில் குடிப்பதே சிறந்தது. ஒரு நாளைக்கு 4 முதல் 5 கப்புக்கும் அதிகமாக காபி, டீ குடிக்கும்போது நம் உடலில் நீர்ச்சத்து வறண்டுபோகும். சிலருக்கு பற்கள் கறையாகலாம். வேறு சிலருக்கு செரிமானம் தொடர்பான தொந்தரவுகள் வரலாம். அதிக அளவில் குடித்தால் இரும்புச்சத்துக் குறைபாடு ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம்.

தொடர்புடைய செய்தி