காபி vs டீ.. எதில் நன்மைகள் அதிகம் தெரியுமா?

1061பார்த்தது
காபி vs டீ.. எதில் நன்மைகள் அதிகம் தெரியுமா?
காபியில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளதால் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து நமது செல்களைப் பாதுகாக்குகிறது. இதய நோய், புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற நோய்களின் அபாயத்தையும் குறைக்கும். டீயில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பது முக்கிய நன்மையாகும். இதில் ஃபிளாவனாய்டுகள் இருப்பதால் இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தும். இரண்டு பானங்களையும் அளவோடு குடிப்பதே சிறந்தது என்பதை மறக்க வேண்டாம்.

தொடர்புடைய செய்தி