மக்களவை தேர்தலில் 'நோட்டா' பெற்ற ஓட்டுகள் எத்தனை?

80பார்த்தது
மக்களவை தேர்தலில் 'நோட்டா' பெற்ற ஓட்டுகள் எத்தனை?
2024 மக்களவை தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகியுள்ளன. இத்தேர்தலில் நோட்டாவுக்கு 63,72,220 வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். பீகாரில் அதிகபட்சமாக 8,97,323 வாக்குகள் பதிவாகின. அதன்பிறகு உத்தரப்பிரதேசத்தில் 6,34,971 வாக்குகளும், மேற்குவங்கத்தில் 5,32,667 வாக்குகளும், தமிழகத்தில் 5,22,724 வாக்குகளும், குஜராத்தில் 4,49,252 வாக்குகளும், ஆந்திராவில் 4,12,815 வாக்குகளும் நோட்டாவுக்கு கிடைத்துள்ளன.