T20 உலகக்கோப்பை: இந்திய அணி பந்து வீச்சு தேர்வு

7836பார்த்தது
T20 உலகக்கோப்பை: இந்திய அணி பந்து வீச்சு தேர்வு
ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்துடன் இன்று(ஜூன் 5) பலப்பரிட்சை நடத்த உள்ளது. "நியூயார்க் நேரப்படி காலை 10:30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் போட்டி தொடங்கும் முன்பு அங்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி