காங்கிரஸ் நேரடியாக ஒரு இடத்தில் கூட வெல்லாத மாநிலங்கள்

52பார்த்தது
காங்கிரஸ் நேரடியாக ஒரு இடத்தில் கூட வெல்லாத மாநிலங்கள்
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 292 இடங்களில் வெற்றி பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்க தயாராகி வருகிறது. இதனையடுத்து 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ள இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் (கை சின்னம்) நேரடியாக போட்டியிட்டு ஒரு தொகுதியைக் கூட வெல்ல முடியாத மாநிலங்கள் பட்டியல் இது தான்.

ஆந்திர பிரதேசம் 0/23
அருணாச்சல பிரதேசம் 0/2
ஹிமாச்சல பிரதேசம் 0/4
மத்திய பிரதேசம் 0/27
உத்தராகண்ட் 0/5
திரிபுரா 0/2
சிக்கிம் 0/1
மிசோரம் 0/1

தொடர்புடைய செய்தி