ஆதிசேஷன், வாசுகியுடன் பிறந்த நாகர்கள் எத்தனை பேர்?

60பார்த்தது
ஆதிசேஷன், வாசுகியுடன் பிறந்த நாகர்கள் எத்தனை பேர்?
கஸ்யபர் - கத்ரு தம்பதிகளின் குழந்தைகளாக ஆதிசேஷன், வாசுகி, பத்மன், மகாபத்மன், தக்ஷண், கார்கோடன், சங்கன், சங்கபாலன் ஆகிய 8 நாகங்கள் விளங்குகின்றன. ஆதிசேஷன் திருமாலின் படுக்கையாகவும், வாசுகி திருப்பாற்கடலை கடைவதற்கும், கார்கோடகன் ஈசனின் மோதிரமாகவும், மகாபத்மன் வட திசையின் காவலனாகவும், தக்‌ஷன் பரீட்சித்து மகாராஜனை கடித்து வைகுண்டம் அனுப்பியதாகவும், சங்கபாலன் ஈசனின் சிகரத்தை அலங்கரிக்கும் பாக்கியம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி