தினமும் ஒருவர் எத்தனை முட்டை சாப்பிடலாம்?

77பார்த்தது
தினமும் ஒருவர் எத்தனை முட்டை சாப்பிடலாம்?
தினமும் சராசரியாக ஒரு முட்டையை உணவாக எடுத்துக் கொண்டவர்களுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்படுவது குறைந்துள்ளதாக சிகாகோ பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன் அறிக்கையில், முட்டை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பதில் துளியளவும் உண்மையில்லை. ஒரு முழுமையான புரதம் மிக்க உணவான அதனை தனியாக சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன், கொழுப்பும் கரைவதாகக் கூறப்பட்டுள்ளது. உடற்பயற்சி செய்பவர்கள் 2 முட்டை எடுத்துக்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி