மதுபானம் உடலை விட்டு வெளியேற எவ்வளவு நேரம் ஆகும்?

76பார்த்தது
மதுபானம் உடலை விட்டு வெளியேற எவ்வளவு நேரம் ஆகும்?
மதுபானத்தை அருந்திய உடனேயே உடலானது அதனை வளர்சிதை மாற்றம் செய்து மதுவை வெளியேற்ற ஆரம்பித்து விடுகிறது. பொதுவாக ஒரு கிளாஸ் மதுபானத்தை வளர்சிதை மாற்றம் செய்ய கல்லீரலுக்கு ஒரு மணி நேரம் ஆகும். எனினும் இந்த விகிதமானது பாலினம், உடல் எடை, அடிப்படை மெட்டபாலிக் விகிதம், வயது மற்றும் எடுத்துக்கொண்ட மதுபானத்தின் அளவு போன்றவை பொருத்து மாறுபடலாம். உடலில் நடக்கும் மதுபான வெளியேற்ற செயல்முறை பல்வேறு நிலைகளில் நடைபெறுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி