சென்னை - பெங்களூரு அணிகள் மோதும் மைதானத்தில் வானிலை எப்படி?

73பார்த்தது
சென்னை - பெங்களூரு அணிகள் மோதும் மைதானத்தில் வானிலை எப்படி?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள சென்னை-பெங்களூரு போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். இருப்பினும், இந்த போட்டி நடைபெறும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வானிலை குறித்து வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி மாலை 6 மணி வரை 87 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இரவு 7 மணிக்கு வானிலை இயல்பு நிலைக்கு திரும்பும். இரவு 8 மணி முதல் 10 மணி வரை இதே நிலைதான் இருக்கும். மேகமூட்டமாக இருந்தாலும் போட்டிக்கான வாய்ப்புகள் அதிகம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி