மூட்டை முடிச்சுகளுடன் கிளம்ப தயாராக இருந்தேன்

60பார்த்தது
மூட்டை முடிச்சுகளுடன் கிளம்ப தயாராக இருந்தேன்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 68வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இன்று (மே 18) மோதுகின்றன. இப்போட்டியில் வெல்லும் அணியே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். போட்டி குறித்து ஆர்சிபி வீரர் கோலி கூறும் போது, “கடந்த ஏப்ரலில் மூட்டை முடிச்சுகளுடன் கிளம்ப தயாராக இருந்தேன் ஆனால் இப்போது நாங்கள் நிற்கும் இடத்தைப் பாருங்கள், இந்த விளையாட்டு எப்படியெல்லாம் மாறும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது” என்றார்.

தொடர்புடைய செய்தி