‘நான் முதல்வன்’ திட்டத்தில் வழங்கப்படும் பயிற்சி வகுப்புகளில் சேர, https://www.naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்நுழைய வேண்டும். பின்னர் Candidate Login என்ற பகுதிக்கு செல்லவும். அங்கு புதிதாக பதிவு செய்ய ‘To Create New Account’ என்ற பகுதியை தேர்ந்தெடுத்து மொபைல் எண் உள்ளிட்டவற்றை பதிவு செய்து, அக்கவுண்டை உருவாக்கி கொள்ளவும். பின்னர் பாஸ்வேர்ட் உள்ளீடு செய்து உள்நுழையவும். உள்ளே இருக்கும் கோர்ஸ்களில் தேவையானவற்றை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.