சினிமாவில் சேர்ந்தது எப்படி.. சமந்தா விளக்கம்!

51பார்த்தது
சினிமாவில் சேர்ந்தது எப்படி.. சமந்தா விளக்கம்!
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சமந்தாவிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் நீங்கள் சினிமாவை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டார். அதற்கு சமந்தா கூறியதாவது, "ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்ததால், என்னுடைய தந்தை என் மேல் படிப்பிற்காக பணம் செலுத்த முடியாது என்று கூறிவிட்டார், அதனால் வேறு வழி இல்லாமல் சினிமாவில் சேர வேண்டிய நிலை ஏற்பட்டது" என்று கூறினார். பின்னர் சினிமா எனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றி அமைத்து விட்டது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி