குழந்தை தொழிலாளர்கள் எப்படி உருவாகிறார்கள்..?

76பார்த்தது
குழந்தை தொழிலாளர்கள் எப்படி உருவாகிறார்கள்..?
குழந்தை தொழிலாளர்கள் இரண்டு வகையில் உருவாகிறார்கள். வறுமை மற்றும் கல்வி அறிவின்மை காரணமாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது, அல்லது ஏஜென்ட்களிடம் குறைந்த விலைக்கு விற்பது ஒரு வகை. இரண்டாவது வகை குழந்தை கடத்தல். குழந்தைகளை கடத்தி பிச்சையெடுக்க வைப்பது, கொத்தடிமைகளாக மாற்றுவது வணிகமாக மாறிவிட்டது. குழந்தை கடத்தல் மூலம் மில்லியன் கணக்கான குழந்தைகள் தொழிலாளர்களாக விற்கப்படுகிறார்கள். உலகளாவிய பிரச்சனையாக இருக்கும், இதை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் அரசாங்கங்கள் தவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி