நோயாளியை தாக்கிய மருத்துவமனை ஊழியர் (வீடியோ)

587பார்த்தது
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவரை மருத்துவமனை ஊழியர் தாக்கிய சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மருத்துவமனை ஊழியர் நோயாளிகள் வார்டுக்குள் வந்து, படுக்கையில் படுத்திருந்த நோயாளியை கண்மூடித்தனமாக தாக்கினார். நோயாளியின் வயிற்றில் முழங்கையை மடக்கி குத்தினார். பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமராவை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவம் ஜூன் 19ஆம் தேதி நடந்துள்ளது. ஆனால் அது எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி