உலக அளவில் உதகைக்கு பெருமை சேர்க்கும் ஹோம்மேட் சாக்லேட்

55பார்த்தது
உலக அளவில் உதகைக்கு பெருமை சேர்க்கும் ஹோம்மேட் சாக்லேட்
கொக்கோ விதைகளை வெயிலில் உலர வைத்து அதிலிருந்து கொக்கோ பொடியை உருவாக்கி அதைக் கூழாக்கி அதிலிருந்து தயாரிக்கப்படுவதே ஹேண்ட் மேட் சாக்லேட் எனப்படுகிறது. சாக்லேட்டுகளின் தாயகமாகக் கருதப்படும் மெக்ஸிகோ நாட்டில் இத்தகைய முறைதான் இன்னமும் கடை பிடிக்கப்படுகிறது. இத்தகைய முறை இந்தியாவில் ஒருசில இடங்களில் மட்டும் பயன்படுத்தப்படும் நிலையில் உதகையில் உள்ள சாக்லேட் அருங்காட்சியகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி