ஆடி அமாவாசை வழிபாட்டை இரண்டு விதமாக பிரித்துக் கொள்ளலாம். ஒன்று முன்னோர்களுக்காக நாம் செய்யும் வழிபாடு, மற்றொன்று கோவிலுக்கு சென்று நாம் செய்ய வேண்டிய வழிபாடு. இந்த நாளில் வேறு என்னவெல்லாம் செய்தால் புண்ணியம் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
1. கோவில்களில் கூழ் ஊற்றுவது
2. கோவில்களில் அன்னதானம் செய்வது
3. கோவில்களில் சிறப்பு அபிஷேகம் செய்வது
4. பலி பீட பூஜைகளில் கலந்து கொள்வது
5. சுவாமிகளின் கைகளில் இருக்கும் ஆயுதங்களுக்கு அஸ்திர பூஜை செய்யலாம்